இராணுவத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் தரமான மற்றும் ஊட்டமளிக்கும் யோகட் வழங்குவதற்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் தயாரிப்புகள் இலங்கை இராணுவ சேவைப் படையணி மூலம் குறிப்பிட்ட பகுதிகளின் இராணுவ வீரர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இது பின்வரும் இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
- இலங்கை இராணுவ சேவைப் படையணி – பனாகொடை இராணுவ முகாம் வளாகம்
- இலங்கை இராணுவ சேவைப் படையணி – அனுராதபுரம்
- இலங்கை இராணுவ சேவைப் படையணி – பலாலி
- இலங்கை இராணுவ சேவைப் படையணி – ஹிங்குராங்கொடை