கருநீலம் கண்ணியத்தையும் நேர்மறை இலட்சியங்களையும் குறிக்கிறது, பொன்மஞ்சள் நிறம் பெருந்தன்மை மற்றும் இரக்கத்தை குறிக்கிறது. மத்தியில் இலங்கை இராணுவ சேவை வனிதையர் கிளை’ என சிங்கள எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட சுருள் ஒன்றும் நாட்டைச் சூழவுள்ள பலாபெத்தி அல்லது தாமரை இதழ் எல்லை ஆனது தேசியக் கொடியின் கீழ் பல இனப் பின்னணியில் உள்ள பெண்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக ஒன்றிணைவதும், நெற்கதிர் செழிப்பையும் குறித்து நிற்கின்றது.
அகலம் - 4’
நீளம் - 6’
இலட்சிணையின் அகலம்- 16.7’
இலட்சிணையின் நீளம்- 27.8’