இராணுவ சேவை வனிதையர் பிரிவு இரண்டு தனித்தனி நிலையங்களை அக்குரேகொடை மற்றும் பனாகொட இராணுவ முகாம் வளாகத்தில் இலங்கை இராணுவத்தின் சேவையிலுள்ள மற்றும் ஓய்வுபெற்ற உறுப்பினர்களின் சீர்ப்படுத்தல் மற்றும் அழகு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிறுவியுள்ளது. பனாகொட இராணுவ முகாம் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அழகு நிலையம், அப்பகுதியில் வசிக்கும் பெண் சிப்பாய்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்குவதில் முதன்மையாக கவனம் செலுத்துகிறது. சலூன் அதன் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் பின்வரும் சேவைகளை வழங்குகிறது
- முக அலங்காரம்
- சுத்தப்படுத்தல்
- பாத மசாஜ்/ முக மசாஜ்/ எண்ணெய் மசாஜ்
- புருவ திரித்தல்
- ரோமம் அகற்றல்
- நகம் மற்றும் பாத பராமரிப்பு
- முடி திருத்தல்
- முடிக்கு நிறம் பூசுதல்
- ரீபாண்டிங்/ ரிலாக்சிங்/ ஹேர் ஹைலைட்டிங்/ ஹேர் செட்டிங்
- முடி அயர்னிங்/ ப்ளோ ட்ரைரிங்/ ஹேர் டிரிம்மிங்
- தோல் நிறமி சிகிச்சைகள்
- மருக்கள் அகற்றுதல்
- சாதாரண உடையலங்காரம் அலகுபடுத்தல்/ முடியலங்காரம்/ உடையலங்காரம்)
- மணப்பெண் அலங்காரம்
- மருதாணி / உயர் புரத சிகிச்சை