28th April 2026 17:16:36 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு, அம்பலாங்கொடை, பொல்வத்த, வருசவிதான முதியோர் இல்லத்தில் முதியோருக்கான மாதாந்த தான நிகழ்வை 2026 ஏப்ரல் 25 அன்று நடாத்தியது.
.இந்த திட்டத்திற்கான நிதியுதவியை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு சிரேஷ்ட உறுப்பினரான திருமதி ஷியானி மல்லிகா வழங்கினார்.