23rd April 2026 09:01:03 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திருமதி சுவேந்திரினி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இராணுவ சேவை வனிதையர் பிரிவினரால் கிரியெல்ல எ - பிரதேச மருத்துவமனைக்கு 2026 ஏப்ரல் 22 அன்று மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது, நோயாளர்களின் நலனுக்காக ஒரு நீர் வழங்கும் கருவியும், ஒரு நோயாளர் தள்ளுவண்டியும் நன்கொடையாக வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை ஊழியர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.