03rd April 2026 17:00:06 Hours
பல்லேகலை விரு கெகுலு பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி, இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. சுவேந்திரணி ரொட்ரிகோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2026 மார்ச் 31 ஆம் திகதி பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
அனைத்துக் சிறுவர்களும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.