Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

29th March 2026 20:12:24 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரால் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு நன்கொடைத் திட்டம்

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2026 மார்ச் 23 ஆம் திகதி அன்று கண்டியில் ஒரு நன்கொடை திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது படைவீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த விசேட தேவையுடைய இரண்டு பிள்ளைகளுக்கு தலா ரூ. 10,000.00 பெறுமதியான ஊட்டச்சத்துப் பொதிகள் வழங்கப்பட்டன.

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தில்ருக்ஷி மெதகொட அவர்கள் பிரிவின் உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.