Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

23rd March 2026 10:10:36 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினால் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு சொற்பொழிவு

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு, 2026 மார்ச் 14 அன்று இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் “மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில் ஒரு விழிப்புணர்வு சொற்பொழிவை நடத்தியது.

கொழும்பு தேசிய மருத்துவமனையின் தாதி திருமதி நிலந்திகா விதானகே அவர்களால் இவ்விரிவுரை நடத்தப்பட்டது.

இந் நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் பங்குபற்றினர்.