10th March 2026 21:11:55 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவு, 2026 பெப்ரவரி 28 ஆம் திகதி பெல்லன்வில ராஜமஹா விஹாரையில் வீர மரணமடைந்த போர் வீரர்களுக்கு ஆசீர்வாதம் வேண்டியும், காயமடைந்த வீரர்களின் விரைவான மீட்பு மற்றும் நல்வாழ்வுக்காக போதி பூஜை மற்றும் தர்ம பிரசங்கத்தை ஏற்பாடு செய்திருந்தது.
தர்ம பிரசங்கத்தை வண. தேரர் நிகழ்த்தினார். கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிஹானி அபேவர்தன, கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.