Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

18th February 2026 16:51:55 Hours

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையரினால் பாடசாலை உதவி பொருட்கள் நன்கொடை வழங்கல்

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவு 4 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணியுடன் இணைந்து 4 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி வளாகத்தில் பாடசாலை உதவி பொருட்களை 2026 பெப்ரவரி 14 அன்று நன்கொடையாக வழங்கியது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி.நிலங்கனி சமரதிவாகர அவர்கள் கலந்துகொண்டார்.

இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.