Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

12th February 2026 13:29:25 Hours

விரு கெகுலு பாலர் பாடசாலைகள் 2026 ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடல்

இலங்கை இராணுவ சேவை வனிதையர் பிரிவின் மேற்பார்வையின் கீழ் 2026 ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள விரு கெகுலு பாலர் பாடசாலைகளில் 2026ம் ஆண்டு சுதந்திர தினம் மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடப்பட்டது.