Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

30th January 2026 12:12:00 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் மாதாந்த தான நிகழ்வு

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவு, அம்பலாங்கொடை, பொல்வத்த, வருசவிதான முதியோர் இல்லத்தில் முதியோருக்கான மாதாந்த தான நிகழ்வை 2026 ஜனவரி 25 அன்று நடாத்தியது.

2026 ஜனவரி நிகழ்ச்சித்திட்டத்திற்கு திருமதி ஆசிரினி ஹேவாபத்திரன நிதியுதவி அளித்ததுடன் இது முதியோர் நலன் மற்றும் நல்வாழ்வுக்கான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.