28th January 2026 08:50:35 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினரின் நிதி உதவியில் 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் பணியாளர் உதவியுடன், 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு ஒரு புதிய வீட்டை வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டது.
இந்த வீடு 2026 ஜனவரி 21, இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களால் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு சம்பிரதாய முறையில் ஒப்படைக்கப்பட்டது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், 2 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.