Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

02nd January 2026 14:44:30 Hours

இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் உலர் உணவு வழங்கல்

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட கடுவெல நகர சபையின் கழிவு மீள்சுழற்சி பிரிவின் 50 ஊழியர்களுக்கு, கடுவெல நகர சபை வளாகத்தில், இராணுவ சேவை வனிதையர் பிரிவினால் உலர் உணவுப் பொதிகளை வழங்கும் திட்டம் 2026 ஜனவரி 01 அன்று நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.