31st December 2025 14:10:34 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி யமுனா அபேகோன் அவர்கள் 2025 டிசம்பர் 29, அன்று இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் சம்பிரதாய மத நிகழ்வுகளுடன் கடமைகளை பொறுப்பேற்றார்.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.