24th December 2025 16:47:55 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஷிஹானி அபேவர்தன அவர்கள் தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2025 டிசம்பர் 12, அன்று இராணுவ சேவை வனிதையர் பிரிவினருக்கு புத்தம் புதிய ஆடைகள், கழிப்பறை பொருட்கள் மற்றும் குடிநீர் போத்தல்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.