Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st December 2025 15:24:02 Hours

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக திருமதி இரந்தி தில்ருக்ஷி பெரேரா அவர்கள் 2025டிசம்பர் 18 அன்று வேரஹர உள்ள படையணி தலைமையகத்தில் உள்ள சேவை வனிதையர் பிரிவின் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்று புதிய தலைவிக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.