12th December 2025 18:48:07 Hours
இலங்கை இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் 2025 நவம்பர் 29 அன்று அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்தில் முதியோருக்கான மாதாந்த தான நிகழ்வை நடாத்தினர். இந்த திட்டம் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் திருமதி மனோரி அமித் அவர்களின் நிதியுதவி கீழ் மேற்கொள்ளப்பட்டது.