Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

12th December 2025 18:49:30 Hours

அனர்த்ததினால் பாதிக்கபட்டவர்களுக்கு விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையரினால் நிவாரண உதவி

நாடு முழுவதும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விஜயபாகு காலாட் படையணியின் அதிகாரிகள்,சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு 2025 டிசம்பர் 10 அன்று உலர் உணவுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தமயந்தி பண்டாரநாயக்க அவர்களினால் இந்த விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளை விஜயபாகு காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.