10th December 2025 17:28:07 Hours
3வது இலங்கை இராணுவ சேவை படையணியில் பணியாற்றும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரியின் மகளுக்கு 2025 நவம்பர் 27, அன்று இலங்கை இராணுவ சேவை படையணி தலைமையகத்தில் ஒரு மடிக்கணினி பரிசாக வழங்கப்பட்டது.
அவர் 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தர பரீட்சையினை வெற்றிகரமாக நிறைவுசெய்து ஓர் அரச பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்றுள்ளார். அவரது உயர்கல்வியை ஆதரிக்கும் நோக்கத்துடனும், அவரது தொடர் கல்வி முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.