Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th December 2025 17:35:12 Hours

இளம் திறமைகளை அரங்கேற்றும் விரு கெகுலு பாலர் பாடசாலையின் வருடாந்த கலைநிகழ்வு

பல்லேகலை, விரு கெகுலு பாலர் பாடசாலையின் வருடாந்த நிகழ்ச்சி 2025 நவம்பர் 19 அன்று மத்திய மாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

திருமதி திலானி விக்ரமசிங்க இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இளம் பங்கேற்பாளர்களின் குழுப்பணி, படைப்பாற்றல் மற்றும் எல்லையற்ற திறனை வெளிகாட்டினர்.

11 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.சீ.எம்.ஜி.எஸ்.டி. கூரே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ. யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.