Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

10th December 2025 17:49:34 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு

தலைவி திருமதி ஷியாமா ஹெட்டிகே, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியாக 2025 டிசம்பர் 05, அன்று இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி வளாகத்தில் உள்ள இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவு அலுவலகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.