08th November 2025 19:05:32 Hours
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி நீலாங்கனி சமரதிவாகர அவர்கள் 2025 நவம்பர் 07 ஆம் திகதி இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு புதிய தலைவியின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.