28th September 2025 13:20:40 Hours
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் வருடாந்த பொதுக் கூட்டம் 2025 செப்டம்பர் 20 அன்று இலங்கை சிங்க படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், களனிப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட தொழில் வழிகாட்டல் ஆலோசகர் திரு. விராஜ் அபேசிங்க, “குடும்பமும் உணர்ச்சிகளும்” என்ற தலைப்பில் ஒரு விரிவுரையை நிகழ்த்தினார்.
இலங்கை சிங்க படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி இந்துனில் ஜயக்கொடி அவர்கள் 120 உறுப்பினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.