Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

26th September 2025 10:03:44 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் நன்கொடை

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினால் 2025 செப்டம்பர் 11 அன்று சாலியபுர சதுட்ட சிறுவர் இல்லத்தில் ஒரு மாற்றுத்திறனாளி பிள்ளைக்கு சக்கர நாற்காலி நன்கொடையாக வழங்கப்பட்டது.

மேலும், நிகழ்வின் போது சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.