07th September 2025 17:52:03 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு, விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், திருகோணமலை பிரதேசத்தில் 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை 2025 ஆகஸ்ட் 31 அன்று 4 வது விஷேட படையணியில் நன்கொடையாக வழங்கியது.
இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. விசேட படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.