Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

07th September 2025 17:51:55 Hours

விஷேட படையணி சேவை வனிதையரால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் நன்கொடை

விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவு, விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், திருகோணமலை பிரதேசத்தில் 25 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை 2025 ஆகஸ்ட் 31 அன்று 4 வது விஷேட படையணியில் நன்கொடையாக வழங்கியது.

இந்நிகழ்வில் பயனாளிகளுக்கு சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. விசேட படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.