02nd September 2025 15:56:25 Hours
4 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி, பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2025 ஆகஸ்ட் 18 ஆம் திகதி நிதியுதவி வழங்கும் நன்கொடை நிகழ்ச்சித் திட்டத்தை நடாத்தியது.
தேர்ந்தெடுக்கப்பட்ட சேவையிலுள்ள படையினர் மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களின் மருத்துவத் தேவைகளுக்கு உதவி செய்வதே இந்த முயற்சியின் நோக்கமாகும். பின்னர், வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஒரு பாடல் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.