21st August 2025 08:22:31 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் 28 வது தலைவியாக திருமதி இல்மா மஜீத் அவர்கள் 2025 ஆகஸ்ட் 13 ஆம் திகதி இலங்கை பீரங்கி படையணி தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
மேலும், மாதாந்த கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதுடன் இதன் போது வரவிருக்கும் மாதாந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் கலந்துரையாடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.