Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

21st July 2025 16:08:15 Hours

விஷேட படையணி சேவை வனிதையரால் நன்கொடை திட்டம்

2 வது விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 ஜூலை 25 ம் திகதி 31வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக, 2 வது விஷேட படையணி படையினர், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவினருடன் இணைந்து, 2025 ஜூலை 18 ஜனகபுர ஆரம்ப பாடசாலையின் 38 பிள்ளைகளுக்கு நன்கொடை வழங்கினர்.

நிகழ்வின் போது, எழுதுபொருட்கள் மற்றும் சத்தான உணவுப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பொதிகள் பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்பட்டதை தொடர்ந்து மதிய உணவும் வழங்கப்பட்டது.

2 வது விஷேட படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் எகேபீஜீடிபீபி பிரேமச்சந்திர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களுடன் விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.