11th July 2025 15:49:33 Hours
இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி ஷிராணி விஜேகோன் அவர்கள் 2025 ஜூலை 09 அன்று இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வில் இராணுவ போர் கருவி படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் பெண் அதிகாரிகள் தங்கள் அன்பான வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.