Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

03rd July 2025 14:44:30 Hours

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவில் வெளிசெல்லும் தலைவிக்கு பிரியாவிடை

இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவின் வெளிசெல்லும் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதானவுக்கு 2025 ஜூன் 28, அன்று இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி அதிகாரிகள் விடுதியில் பிரியாவிடை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கை தேசிய பாதுகாப்பு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.