01st July 2025 12:15:59 Hours
திருமதி. நிரோஷிகா கருணாபால அவர்கள் இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக 26 ஜூன் 2025 அன்று படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
தனது கடமைகளை பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, தலைவர் அவர்கள் வரவிருக்கும் நலத்திட்டங்களில் தொடர்பாக இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.
இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் நிகழ்வில் பங்கேற்றனர்.