Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

01st July 2025 14:54:58 Hours

கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு

கஜபா படையணி தலைமையக வளாகத்தில் 2025 ஜூன் 26, அன்று திருமதி உதாரி அனுபமா கமகே அவர்கள் கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

பணிகளை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து மாற்றுத்திறனாளி போர் வீரருக்கான குளியலறை கட்டுமானத்துக்கு ரூ. 25,000.00 நிதி நன்கொடை வழங்கப்பட்டது.

கஜபா படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.