15th May 2025 15:38:11 Hours
இலங்கை பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 மே 12 அன்று பனாகொடை இராணுவ முகாம் பி நுலைவாயிலில் பொதுமக்களுக்காக பலாக்காய் மற்றும் தேநீர் தானம் வழங்கப்பட்டது.
இலங்கை இராணுவத்தின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகமும் பீரங்கி படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேவீஎன்பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, இலங்கை இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி விந்தியா பிரேமரத்ன, இராணுவ பீரங்கி படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.