Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th May 2025 16:54:32 Hours

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையரால் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரவின் தலைவி திருமதி அப்சரா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 ஏப்ரல் 30 அன்று ஸ்டான்லி ஜான்ஸ் மைதானத்தில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு நிகழ்வை ஏற்பாடு செய்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் வழங்கல் கட்டளை தளபதியுமான மேஜர் ஜெனரல் டிஏ பீரிஸ் பீடிஎஸ்சீ இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.