Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

27th April 2025 07:58:55 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் போர் வீரருக்காக கட்டப்பட்ட புதிய வீடு திறப்பு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் வீட்டுவசதி திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு ஒரு புதிய வீடு கட்டப்பட்டது.

கட்டப்பட்ட புதிய வீடு இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி பயனாளிக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது.