28th March 2025 21:19:40 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், "வெற்றிகரமான இராணுவ துனைவியாக குடும்ப வாழ்க்கையை பராமரித்தல் மற்றும் நிர்வகித்தல்" என்ற தலைப்பில் ஒரு சிறப்பு விரிவரை 2025 மார்ச் 16 அன்று இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தில் நடாத்தப்பட்டது.
பிரதி பொலிஸ் மா அதிபரும் தலைமையக சமூகப் பிரிவின் பொறுப்பாளருமான திரு. மனோஜ் சமரசேகர அவர்களால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது. அதற்கமைய படையணியில் பணியாற்றும் இரண்டு சிவில் ஊழியர்களுக்கு மருத்துவ மற்றும் நிதி நன்கொடையும் வழங்கப்பட்டது.