05th March 2025 14:38:40 Hours
பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனுபமா ரத்நாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 15 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் படையினர், 2025 பெப்ரவரி 28 ஆம் திகதி மறைந்த லான்ஸ் கோப்ரல் பீகேசீ மனோஜ் அவர்களின் மத்துகம வீட்டை புனரமைத்தனர்.
புனரமைக்கப்பட்ட புதிய வீடு பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவினால் சிப்பாயின் குடும்பத்தினரிடம் உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.