Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

02nd March 2025 14:55:21 Hours

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கல்

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுமங்கலி பத்திரவிதான அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் பணியாற்றும் சிவில் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் திட்டம் 2025 பெப்ரவரி 23 அன்று நடத்தப்பட்டது.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களுடைய பிள்ளைகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.