26th February 2025 16:41:06 Hours
விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி அனோஜா பீரிஸ் அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், விஷேட படையணி சேவை வனிதையர் பிரிவினால் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் கர்ப்பிணி துணைவியர்களுக்கு 2025 பெப்ரவரி 24 அன்று பராகிரமபுர புத்தங்கல பொது சுகாதார வைத்திய வளாகத்தில் ஒரு நன்கொடை திட்டம் நடாத்தப்பட்டது.