Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

28th January 2025 19:42:20 Hours

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி கடமைபொறுப்பேற்பு

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி. சுமங்கலி பத்திரவிதான அவர்கள் 2025 ஜனவரி 20 ஆம் திகதி இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

புதிய தலைவி நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார்.

இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.