25th November 2024 23:16:00 Hours
கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி தில்ருக்ஷி விமலரத்ன அவர்கள் 23 நவம்பர் 2024 அன்று கெமுனு ஹேவா படையணி தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.சம்பிரதாயங்களுக்குப் பின்னர், கெமுனு ஹேவா படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி மாதந்த கூட்டத்தினை நடாத்தினார்.
இந் நிகழ்வில் புதிய தலைவி தனது கடமைகளை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.