Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

06th September 2024 13:45:32 Hours

இராணுவ புலானய்வு படையணி சேவை வனிதையரினால் தானம் வழங்கல்

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரஷாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டலில், மாதாந்த தானம் வழங்கும் நிகழ்வு அம்பலாங்கொடை பொல்வத்த வருசவிதான முதியோர் இல்லத்தில் 31 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு திருமதி கீதாஞ்சலி பியதிகம அனுசரணை வழங்கினார்.

இராணுவ புலானய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் பங்குபற்றினர்.