04th September 2024 16:26:05 Hours
கமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி நிமாலி ரணதுங்க அவர்களின் முயற்சியின் கீழ் 2024 ஆகஸ்ட் 10 ஆம் திகதி சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களின் 18 கர்பிணி துனைவியர்களுக்கு மகப்பேறு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியில் கமாண்டோ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.