21st August 2024 17:57:19 Hours
இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரஷாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 2024 ஆகஸ்ட் 18 அன்று கண்டியில் நடைபெற்ற ரந்தோலி பெரஹரவைக் கண்டுகளித்த படையினர் மற்றும் பக்தர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.