15th July 2024 15:33:48 Hours
இராணுவ சேவை வனிதையரின் 40 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு 2024 ஜூலை 12 ஆம் திகதி யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் பிரிகேட்கள் மற்றும் படையலகுகளில் மர நடுகை திட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த திட்டமானது இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் கருத்திற்கமைய, யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.