08th July 2024 21:29:50 Hours
பொசன் தினத்தை முன்னிட்டு, இலங்கை கவச வாகனப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சமங்கா பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 04 ஜூலை 2024 அன்று தானம் வழங்கும் நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. நுகேகொட பிரன்னோதயா மகா பிரிவேனாவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 100 பிக்குகள் தானம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.