02nd July 2024 18:54:42 Hours
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரஷாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் அம்பலாங்கொடை வருசவிதான முதியோர் இல்லத்திற்கான மாதாந்த தானத்தை 2024 ஜூன் மாதம் 29ம் திகதி வழங்கினர்.
இராணுவப் புலனாய்வுப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினரான திருமதி தில்ஹானி பிரியலால் அனுசரனை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் இராணுவப் புலனாய்வுப் படையணி சிரேஸ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.