Header Block Tamil

இராணுவ சேவை வனிதையர் பிரிவு

02nd July 2024 14:17:04 Hours

இயந்திரவியல் காலாட் படையணியினரால் ரங்கிரி தம்புள்ளை ரஜ மஹா விகாரையில் பொசன் தானம்

இயந்திரவியல் காலாட் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயந்திரவியல் காலாட் படையணி சேவை வனிதையருடன் இணைந்து இயந்திரவியல் காலாட் படையணியினரால் 21 ஜூன் 2024 அன்று ரங்கிரி தம்புள்ளை ரஜ மகா விகாரைக்கு முன்னால் தான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் இயந்திரவியல் காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் கலந்துகொண்டனர்.